Sunday, July 19, 2020

இந்துத்வாவாதிகளுக்கு பதில் அளிக்க தற்போது இந்துக்களே தயாராகி விட்டனர்.

குடியுரிமை சட்ட திருத்தத்தில் கருத்துக்களை சொன்னதற்காக இவரை காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்து கொடுமைபடுத்தியது. தற்போது கார்ட்டூனுக்கு எதிராக களம் இறங்கியுள்ளார்.

காவல் துறையை வைத்து சில காலத்துக்கு ஒரு சிலரை கட்டிப் போட முடியும்.

என்னதான் அதிகாரங்களை வைத்திருந்தாலும் மனிதனின் கருத்து சுதந்திரத்தை எந்த சக்தியாலும் தடுத்து விட முடியாது என்பதற்கு இந்த காணொளி சான்று.

இந்துத்வாவாதிகளுக்கு பதில் அளிக்க தற்போது இந்துக்களே தயாராகி விட்டனர்..


3 comments:

  1. இவனுக்கு நாலணா கொடுத்தால் போதும் நான் எழுதிக் கொடுப்பதை படித்து வீடியோவில் தோன்றுவான்.

    போக்கத்துப் போன சு...ன் இவனையா கொண்டாட வேண்டும்.

    ReplyDelete


  2. பைசல் என்பது அரேபிய -முஸ்லீம் பெயா்தானே!

    கேரளம் தங்ககடத்தல் விவகாரத்தில் பைசல் என்பவனை துபாய் காவல்துறை கைது செய்துள்ளது. துபாய் அரசு முத்திரை களை பயன்படுத்தி துபாய் நாட்டு தூதராக பார்சல் போல்ஏராளமாக பார்சலில் தங்கம் பல நூறு கோடி...கோடி கடத்தப்பட்டுள்ளது. பணம் எங்கே போனது. எப்படி செலவு செய்யப்பட்டது ? பதில் தேவை.

    தங்க கடத்தல் காரனுக்கு பக்கத்து தெருவில் பிஜெபி காரன் உள்ளான்.ஆரஎஸ எஸ் காரன் உள்ளான். ஆகவே குற்றவாளிகள் பிஜெபி ஆரஎஸ எஸ் காரா்கள் தான் என்று பதிவு முட்டாளதனமாக பதிவு செய்யப்பட்டிருந்தது.

    ReplyDelete
  3. U tube ல்Tamil History channel என்ற சேனல் உள்ளது.அதில் பல நல்ல வீடியோக்கள் உள்ளது. ஆசிரியா் கௌதமன் என்பவா் பேசிய வீடியோக்கள்உ ள்ளது.
    Raja Rajan cholan caste கேட்க வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எல்லா தமிழா்களும் கேட்க வேண்டும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)