தெலுங்கானாவைச் சேர்ந்த விவசாயி நாகேஷ்வரராவ் தனது இரண்டு மகள்களை கொண்டு ஏர் உழுவதை நேற்று பார்த்திருப்போம். இதைப் பார்த்து பதறிப் போன நடிகர் சோனு அவர்கள் வீட்டுக்கு ஒரு ட்ராக்டரையே அனுப்பி வைத்து அந்த விவசாய குடும்பத்தை சந்தோஷத்தில் ஆழ்த்தி விட்டார்.
வாழ்த்துக்கள் சோனு!
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)