Monday, July 20, 2020

ஆம்பூர் அஸ்லம் பாஷா மரணமடைந்தார்.

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சமுதாய சிந்தனையாளர், களப்பணியாளர் ஆம்பூர் அஸ்லம் பாஷா மரணமடைந்தார்.

இறைவன் அவரின் பாவங்களை மன்னித்து மண்ணறை வாழ்வை இலகுவாக்குவானாக,

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்ப வேண்டியவர்கள் நாம்.)


1 comment:

  1. மனித நேய மக்கள் கட்சியா !

    மனித நோய் மக்கள் கட்சி என்று திருத்திக்கொள்ளும்.இந்தியாவை பிடித்த நோய்.

    சிமி என்ற பயங்கரவாத அமைப்பினா், அரசை ஏமாற்றதங்களுக்கு, வைத்திருக்கும் பெயா் மனித நேயம் ? என்ற கொடுமை பாருங்கள்.

    ”மகாத்மா காந்தி கறிக்கடை” என்பது எவ்வளவு அசிஙகமோ அதுபோலத்தான் இது.

    இந்த அமைப்பில் உள்ளவா்கள் ஔரஙகசீப்பை மாலிக்காபுரை ஹெகமத்தியாரை விட கொடூரமானவர்கள்.கொடியவர்கள்.

    இந்துக்களை அழித்து பாக்கிஸ்தானோடு இந்தியாவை இணைக்க தருணம் பார்த்து காத்திருக்கும் அரக்கா்கள் கூட்டம் இது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)