Sunday, August 09, 2020

இந்து என்பதன் வரையறை என்ன?

 இந்து என்பதன் வரையறை என்ன? 


ஒரு முஸ்லிமுக்கு குர்ஆன் இறை வேதம்.


ஒரு கிருத்தவனுக்கு பைபிள் இறை வேதம்.


அப்படி இந்துவுக்கு உள்ள வேதம் எது? மனு ஸ்ருமிதியா? பகவத் கீதையா? ருக், யஜூர், சாம, அதர்வண வேதங்களா? எதுவென்று உங்களால் சொல்ல முடியுமா?



4 comments:

  1. ஒருகொள்ளைக்காரனின் கருத்துக்கு இவ்வளவு முக்கியத்துவமா ? அரேபிய கொள்ளைக்காரா்களை வழிகாட்டியாகக் கொண்ட சு...ன் விரும்பும் நபராக ஒரு கொள்ளைக்காரன் அமைந்திருப்பது வியப்பல்ல.
    இவனது சாதி சான்றில் இந்து ... என்றுதான் இருக்கும். தனித் தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்த இவன் தனது வேட்பாளா் மனுவில் ” இந்து ” என்றுதான் பதிவிட்டிருக்க முடியும். தன்னை இந்து என்று சொல்லாதவன் தனிக்தொகுதியில் போட்டியிட முடியாது.
    இவன் தன்னை இந்து இல்லையெனச் சொ்ல்லுகிறான்.

    எனவே இவனது இந்து என்கிற நிலையை தாசில்தாா் ரத்து செய்ய வேண்டும்.

    ராஜா தாசில்தாருக்கு விண்ணப்பித்து தனக்கு சாதி மதம் கிடையாது என்று சான்று பெற்றுக் கொள்ளத் தயாரா?
    --------------------------------------------------------------------------------
    1)அரேபிய வல்லாதிக்க புத்தகமான குரான் பல புத்தகங்களின் தொடா்ச்சிதான். பழைய ஏற்பாடு .......என்ற பல புத்தகங்களைப் படித்து இருந்தால்தான் குரானை முழுமையாகச் புரிந்து கொள்ள முடியும். (முன்னுக்கு பின் முரண்பாடு ஆயிரம் உள்ளது ) இந்த உண்மை இந்த மடையனுக்கு எங்கே தெரியும் ?

    2)யுதர்களின் வல்லாதிக்க புத்தகமான பைபிள் பல புத்தகங்களின் தொடா்ச்சிதான். பழைய ஏற்பாடு .......என்ற பல புத்தகங்களைப் படித்து இருந்தால்தான் குரானை முழுமையாகச் புரிந்து கொள்ள முடியும். இந்த உண்மை இந்த மடையனுக்கு எங்கே தெரியும் ?

    தாய்பாலை குடித்து வளராத முட்டாள்கள் போல் 23ம் புலிகேசிகளாக வாழும் பேடி இவன்.

    ReplyDelete
  2. முதலில் கோழி என்றாலே நாட்டுக் கோழிதான். ஆனால் பிராய்லா் கோழி வந்த பின் மற்ற கோழிக்கு ஒரு பெயா் வைக்க வேண்டிய கட்டாயம் அவசியம் வந்து விட்டது. எனவே நாட்டுக் கோழி என்று பெயரை அனைவரும் வைத்து விட்டோம்.

    முன்பு உலகம் முழுவதும் இருந்தது இந்து மதம்தான். ஆகவே அதற்கு பெயா் தேவைப்படவில்லை.மதம் என்றா் இந்து மதம் என்று அனைவராலும் அறியப்பட்டது.

    ஆனால் பிராய்லா் கோழி ....அரேபிய கோழி .....யுத கோழி என்று பதிய...பதிய கோழிகள் வந்ததால் இந்திய கோழிக்கு இந்து கோழி என்று பெயா் வைக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது.
    இயற்பியல் ஒரு புத்தகத்திற்குள் அடங்குமா ?
    வேதியியல் ஒரு புத்தகத்திற்குள் அடங்குமா ?
    வானவியல் ஒரு புத்தகத்திற்குள் அடங்குமா ?
    மருத்துவம் ஒரு புத்தகத்திற்குள் அடங்குமா ?
    உயிரியல் வேதியியல் ஒரு புத்தகத்திற்குள் அடங்குமா ?
    இயற்பியல் உயிரியல் ஒரு புத்தகத்திற்குள் அடங்குமா ?

    பதில் சொல்வாரா ராசா ?
    முஸ்லீம் ஆக மாறினால் வரவேற்ற முஸ்லீம்கள் தயாராக இருக்கும் போது
    முஸ்லீமாக மாறிவிடுவதுதானே ? ஏன் முஸ்லீம் ஆக மாறவில்லை ??
    பிடித்ததை சிறந்ததை செய்வதற்கு என்ன தயக்கம்.

    ReplyDelete
  3. எல்லையற்ற பரம்பொருளை விளக்கும் ஒரு புத்தகம் எல்லையற்ற பக்கங்களைக் கொண்டதாகவே இருக்க முடியும் ? எல்லையற்ற பக்கங்களைக் கொண்ட புத்தகம் மனிதனுக்கு சாத்தியம் அல்ல .
    பழையவற்றை கற்றுத் தோ்ந்து புதிய கருத்துக்களுக்கு உ்ஙகள் மனிதில் உள்ள கதவை திறந்து வையுங்கள் என்கிறாா் சுவாமி விவேகானந்தா்.

    சுவாமி விவேகானந்தரின் ஞானதீபங்களும் இந்து மதத்தின் வேதங்கள்தாம்.
    வள்ளலாரின் ஆக்கங்கள் அனைத்தும் இந்து மதத்தின் வேதங்கள்தாம்.
    ஸ்ரீநாராயணகுருவின் கருத்துக்களின் தொகுப்பு இந்து மதத்தின் வேதங்கள்தாம்.
    ஐயா வைகுண்டரின் அகிலத்திரட்டும் இந்து மதத்தின் வேதங்கள்தாம்.

    ReplyDelete

  4. இந்தியாவின்- ஹிந்துஸ்தானத்தின்

    சுதேசி மதத்தைப் பின்பற்றும் அனைவரும் இந்துக்கள்தாம்.

    கொள்ளைக்காரன் திரு.ராஜா அவர்கள் அறிந்து கொள்ளட்டும். மேலும் சந்தேகம் இருந்தால் பதிவு செய்தால் விளக்கம் கிடைக்கும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)