உன் ரொட்டியைத்
திருடுகிறார்கள்
பிறகு அதில் ஒரு துண்டை
உனக்குத் தருகிறார்கள்
பிறகு அவர்களின்
தயாள குணத்திற்காக
அவர்களுக்கு
நீ நன்றி பாராட்ட வேண்டுமென்று
கட்டளையிடுகிறார்கள்.
என்னே அவர்களின் கயமை!
ﻳﺴﺮﻗﻮﻥ ﺭﻏﻴﻔﻚَ
ﺛﻢَّ ﻳﻌﻄﻮﻧﻚ ﻣﻨﻪ ﻛِﺴﺮﺓ
ﺛﻢَّ ﻳﺄﻣﺮﻭﻧﻚ ﺃﻥ ﺗﺸﻜﺮﻫﻢ ﻋﻠﻰ ﻛﺮﻣﻬﻢ
ﻳﺎﻟﻮﻗﺎﺣﺘﻬﻢ !
"غسان كنفاني"

No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)