Wednesday, September 02, 2020

பரத நாட்டியத்தின் பெருமை....

 பரத நாட்டியத்தின் பெருமை....

என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிபுட்டீங்க.....

ஹெச்.ராஜா இதைக் கேட்டால் 'தை...தை' என்றல்லவா குதிப்பார்.




1 comment:

  1. இசை நடனங்கள் போன்ற கலைகள் பரம்பரையாக சிலரால் ஆதரிக்கப்பட்டு வந்தது. அவர்களில் சிலா் ஒழுக்க கேடாக வாழ்நது இருக்கலாம்.ஆனால் காலப்போக்கில் இசை நடனங்கள் அவர்களின் பிடியில் இருந்து பொது இடத்திற்கு வந்து விட்டது. இன்று பரத நாட்டியம் தாசிகளின் பிடியில் இல்லை.

    சீர்காழி கோவிந்தராசன் பி சுசிலா எஸ்பி பாலசுப்பிரமணியம் கே.ஜெ.யேசுதாஸ் போன்றவர்களை நினைத்து பாருங்கள்.

    இவர்களின் குடும்ப பெண்கள் கூட பரதம் ஆடுகின்றாா்கள்.

    சென்னையில் பரத நாட்டியம் கற்றுக்கொடுக்கும் பள்ளிகளில் முஸ்லீம் மாணவிகள் நிறைய உள்ளார்கள். அவர்கள் எல்லாலம் ......யாவா ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)