'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Tuesday, September 29, 2020
பீஹாரிகளான ஹெச்.ராஜாக்கள் உணர வாய்ப்பில்லை!
இதுதான் தமிழ்நாடு. தொப்புள் கொடி உறவுகளான இந்த பந்தத்தை பீஹாரிகளான ஹெச்.ராஜாக்கள் உணர வாய்ப்பில்லை!
Don't confuse humanity with islam. Islam nver allows kaffir to enter islamic paradise. Even Gandhi, buddha is not allowed. If Islamic God is real peace loving God. He should not reject people for only one reason that they dont worshipped him.

ReplyDelete
ReplyDeleteசிறந்த பண்பாடு கொண்ட அந்த அம்மையாருக்கு வாழ்த்துக்கள்.
மனிதாபிமானம் ” ஏதோ முஸ்லீம்களுக்கு மட்டும் ஏகபோகமாகச் சொந்தமானதல்ல. அனைவருக்கும் பொதுவானது.
இது போன்ற மனிதாபிமானப் பணிகளை இந்துக்களே அதிகம் செய்கின்றார்கள்.
விளம்பரம் கோர மாட்டார்கள். ஒரு கை செய்வது அடுத்து கை அறியாமல் செய்வதுதான் தானம் என்பார்கள்.