Wednesday, October 28, 2020

''அந்த மாதிரி கருத்துக்கள் மனுஸ்மிரிதில நிச்சயமா இல்லை... ''

 ''அந்த மாதிரி கருத்துக்கள் மனுஸ்மிரிதில நிச்சயமா இல்லை... ''

அத்தியாயம் சொல்லி ஆதாரத்தோட கேட்டதும்,
“அதனால? அதனால என்னங்க ஆச்சி இப்போ”
வெக்கம், மானம், கூச்ச நாச்சம் கிஞ்சித்தும் இல்லாத இழிபிறவிகள் சங்கிகள்...
இவர் தான் முரசொலி பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரத்தை ஆணையத்திடம் தந்திருக்கேன். உங்களுக்கும் மெயிலில் அனுப்பி வைக்கிறேன்னு சொல்லிட்டுப் போனவர். அது ஆச்சு ஓராண்டு! இன்னமும் அந்த ஈமெயில் வந்துகிட்டே இருக்கு. "வாய் முழுக்க பொய்! வாழ்க்கை முழுக்க ஃபோட்டோஷாப்". இதுதான் சங்கி வாழ்க்கை.



1 comment:

  1. ஆண் பெண்கள் அனைவரும் சத்வ ராஜோ தாம்ச குணங்களால் படைக்கப்பட்டவர்கள்தாம்.
    தாம்ச குணம் மேலோங்கியவர்கள் இழிந்த காரியங்களைச் செய்வார்கள்.
    திருக்குறளில் வரைவின் மகளீா் என்று 10 பாடல்கள் உள்ளது.
    என்ன செய்வது திருக்குறளை .... திட்ட துவங்கிவிடலாமா ?

    காக்கா உண்டு நரி உண்டு வரி புலிகள் உண்டு கழுகு உண்டு
    மனிதர்களில் இத்தனை வகை உண்டுஅவா் வாழ்வினில் தெரியும் யாரென்று

    - கண்ணதாசன் பாடல்கள் . ஆண்களை இழிவ படுத்தி பாடல் இது என்று கொளுத்தி விடுவோமா ?

    மநுவை நாங்கள் மறந்து பல நூற்றாண்டு ஆகி விட்டது.

    மக்களை பதட்டத்தில் வைத்துக் கொள்ள ஒரு கபட நாடகத்தை திருமாவளவன் நடித்து வருகின்றாா்.அரசியலில் அவா் புகழ் பெற அது அவருக்கு உதவும்.
    இந்து வெறுப்பு அழிப்பு முஹம்மதின் திட்டம் .அது சு..ன் க்கு பிரியமானது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)