Saturday, October 24, 2020

நாம் தான் பழகிக் கொள்ள வேண்டும்.... :-(

 உபி ஃபெரோஸாபாத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் பெண்ணை கூட்டாக பாலியலாக துன்புறுத்தி கொன்றுள்ளார்கள். கொன்றவர்கள் பெயர் மணிஷ் யாதவ், சோபாலி யாதவ், கவுரவ். இம்மூவரையும் காவல் துறை கைது செய்துள்ளது.


தகவல் உதவி

நியூஸ் 18

24-10-2020


ராம ராஜ்யத்தில்  இது போன்ற சம்பவங்கள் இனி சர்வ சாதாரணமாக நடைபெறும். நாம் தான் பழகிக் கொள்ள வேண்டும்.... :-(

1 comment:


  1. இஸ்ரேலோடு நல்லுறவைப் பேண்

    1.எகிப்து 2.ஜோா்டான் 3. ஐக்கிய அமீரகம் 4.பக்ரைன் 5. சுடான்
    முன் வந்துள்ளது. விரைவில் சவுதி அரேபியா இந்த பட்டியலில் சேரும்.

    2.மதவெறி கொண்ட இந்திய எதிா்ப்பு மிக்க துருக்கி நாட்டின் தயாரிப்பு பொருட்களை விற்க இறக்குமதி செய்ய சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.

    மனம் பண்படும் போது புதிய உறவுகள் மலரும்.

    யோகாவில் அரேபியர்கள் நிறைய ஈடுபட்டதால் மனம் பக்குவம் அடைந்து பழிவாங்கும் உணா்வை விட அன்புதான் சிறந்தது என்று உணர ஆரம்பித்திருக்கின்றார்கள்.

    யுதர்களை அழித்து விடலாம் இஸரவேலை ஒழித்து விடலாம் என்ற முஸ்லீம்களின் நயவஞ்சக காட்டுமிராண்டி திட்டங்கள் ஆதரவை இழந்து வருகின்றன.

    அரேபிய அடிமைகள் இதையும் தாங்கி வாழத்தான் செய்ய வேண்டும்.வாழ பழகிக் கொள்ளத்தான் வேண்டும்.
    விரும்பினால் நாலு முழம் கயிற்றில் தொங்கலாம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)