பீகார் மாநிலம் பாட்னாவில் முஸ்லிம் ஆட்டோ டிரைவர் தவற விட்ட ஒரு இந்து பெண்மணியின் பணத்தை உரிய விலாசம் விசாரித்து அவரிடம் ஒப்படைத்துள்ளார். நெகிழ்ந்து போன இந்து பெண்மணி அந்த ஆட்டோ டிரைவரை கட்டி அணைத்து தனது அன்பை பறிமாரினார்.
இந்துக்களும் முஸ்லிம்களும் தாய் பிள்ளையாகத்தான் பழகி வருகின்றனர். அரசியல்தான் அவர்களை பிரிக்கப் பார்க்கிறது.



Like you suvi, divide people. But people always like Abdul kalam. For you he is a kaffir
ReplyDelete
ReplyDeleteமுஸ்லீம்களை மட்டும் முன்னிலை படுத்துவம் பிற மக்களை காபீர்கள் என்று மனதிற்குள் இழவு படுத்தி வெறுப்பதும் முஸ்லீம்களுக்கு கைவந்தக் கலை.
எல்லா மதத்திலும் நல்லவர்கள் நிறைய பேர்கள் இருக்கின்றார்கள்.