Wednesday, October 28, 2020

திருமாவளவன் மிகச் சிறந்த ஆய்வாளராக உள்ளார்!

 திருமாவளவன் மிகச் சிறந்த ஆய்வாளராக உள்ளார்!


வெறும் வாக்கு வங்கி அரசியல்வாதியாக இல்லாமல் உலக யதார்த்தம் என்ன என்பதை விளங்கி வைத்துள்ளார். இஸ்லாத்தைப் பற்றிய நல்ல புரிதலும் உள்ளது. இவரது வளர்ச்சி ஒட்டு மொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான வளர்ச்சியாக இருக்கும்.






1 comment:

  1. பணத்திற்கு தன்னை விற்கும் ஒரு ஈழிபிறவி இவன்.முஸ்லீம் ஆக இருப்பது சிறப்பு என்றால் இவன் முஸ்லீம் ஆக ஏன் மாறவில்லை ? துரோகத்தை வளா்க்கின்றான் .

    01.முறையாக சமய கல்வி ஸ்ரீநாராயணகுருவினால் பெற்ற புலயன் குடும்பம் பையன் இன்று கேரளம் திருவல்லா சிவன் கோவில் அர்ச்சகராக பரிணாமம் பெற்ற பணியாற்றி வருகின்றான்.
    தகுதியை வளா்கும் எந்த செயலிலும் இவன் ஈடுபடவில்லை.சென்னையில் கட்டை பஞசாயத்து செய்யும் கேடிகள் கூட்டத்தில் திருமா கூட்டம் முக்கியமானது.
    02. இந்து மதம்தான் அம்பேத்காரை விவேகானந்தரை வள்ளலாரை பாரதியாரை ஈவேராவை தயானந்த சரஸ்வதியை ஜோதிராவ் புலே.......இப்படி கோடிக்கணக்கான நல்ல நல்ல கனிகளை காய்த்துள்ளது.
    உலகம்அதைனை உண்டு ஆன்மீக கலாச்சார பசியாறி வருகிறது. இவன் மட்டும் ஏதோ பிதற்றுகிறான்.
    03.அரேபியாவில் இப்படிப்பட்ட கனிகளை காய்த்து யாரும் தின்னவில்லை. அடிமை பெண்களை சல்லாபிப்பது அடுத்தவர்களை காபீர் என்று கொல்வதும்தான் பிரதான கலை. இந்த கலை காட்டு ிராண்டிகளைதான் உருவாக்கும். பாக்கிஸ்தானில் மதரசாவில் குண்டு வீசியதில் 17 மாணவர்கள் சம்பவ இடத்தில் பலி........ஆப்பனில் மருத்துவமனையில் தாக்கதல் ....ராணுவ முகாமில் தாக்குதல் ...... என்று அரேபிய மத காடையர்களை வளா்த்து வருகின்றது. அரேபிய மதம் உலகிற்கு காடையர்களையும் பயங்கரவாதிகளை அளித்து வருகின்றது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)