Saturday, October 24, 2020

நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதால்தான்.

 இன்று மனு தர்மத்தை தடை செய்யச் சொல்லி போராட்டம் நடைபெறுகிறது. பல நூறு வருடங்கள் முன்பே மனுவினால் பாதிக்கப்பட்ட எங்களின் முன்னோர்கள் இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்றார்கள். எனது நிறமும் முக சாயலும் ஈரானை ஒத்துள்ளதா? இதே பார்பனர்களை ஒப்பிட்டுப் பாருங்கள். எகிப்தியர்களையும் ஈரானியர்களையும் ஒத்திருப்பார்கள்.


விடுதலை சிறுத்தை கட்சியினரும் திராவிட இயக்கத்தினரும் இஸ்லாமியர்களோடு ஒத்திசைந்து போவதற்கு காரணம் நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதால்தான்.




2 comments:

  1. குரான் படிக்காதவன் முஸ்லீம் வேடம் போட்டு ஊரை ஏமாற்றகிறான்.
    மனு தர்மம் என்ற புத்தகம் எனக்கு தேவை. வெளியிட்டவா் முகவரி தாருங்கள்.

    வலககரம் கைபற்றிய பெண்கள் ஹலால் என்ற வாக்கியம் எவ்வளவு கேவலமானது என்பதை இவன் விவாதம் நடத்த முன்வருவாரா ?

    யெஸ்டி இன பெண்கள் 13000 பேர்களை ராணுவ முகாம் களில் வேசியாக பணியாற்ற துப்பாக்கி முனையில் வைத்தார்களே ! குரான் மட்டும் படித்த இசுலாமிய தேச காடையர்கள்.
    காரணம் குரான்தானே!

    பழையன கழிய வேண்டும். மனு புத்தகத்தை நாங்கள் கழித்து விட்டோம். எனது மலத்தை ஏன் ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஏன் செ்ய்கின்றீர்கள்

    ReplyDelete
  2. அரேபிய மண்ணின் மைந்தா் இவா்.

    நாடார்கள் அா்மேனியாவில் இருந்து வந்தவா்கள் என்கிறாா் கால்டுவெல்.

    நாங்கள் எல்லாம் அா்மேனியாவிற்கு கிளம்ப வேண்டுமா ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)