'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Monday, November 02, 2020
மனுவின் சட்டம் பார்பனர்களின் உள்ளம் எங்கும்....
மற்றவர்கள் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செய்யும் போது ராஜா மட்டும் மரியாதை செய்யாமல் நிற்பது வர்ணாசிரமத்தின் உச்சம்.
இதனை பிராமண சங்கமும் பாராட்டுகிறது.
மனுவின் சட்டம் பார்பனர்களின் உள்ளம் எங்கும் நிறைந்திருப்பதையே இது உணர்த்துகிறது.
ReplyDeleteதிரு.முத்துராமலிங்கனாரின் ஆளுமை தியாகம் பண்பாடு சாதனை ஆகியவற்றால் பிரமித்து
இன்று இப்படி ஒரு தலைவா் தமிழகத்தில் இல்லையே என்று எங்கி தவிப்பது திரு.ராஜா
அவர்கள் முகத்தில் தெரிகிறது.