'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Thursday, November 05, 2020
இந்துக்கள் வேறு: இந்துத்வா வேறு...
இந்துக்கள் வேறு: இந்துத்வா வேறு...
இரண்டையும் முஸ்லிம்களாகிய நாம் பிரித்துப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஹெச்.ராஜா போன்றவர்களுக்கு நாம் பதில் சொல்வதை விட நமது தொப்புள் கொடி உறவுகள் மிக சிறப்பாக பதில் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)