Monday, November 30, 2020

ராமதாஸின் ஆட்கள் வன்முறையில் இறங்கி விட்டார்கள்.

 வன்னியர்களிடம் இழந்த செல்வாக்கை புதுப்பிக்கவும் வரும் தேர்தலில் குறிப்பிட்ட சதம் சீட்களை பெறவும் இதோ ராமதாஸின் ஆட்கள் வன்முறையில் இறங்கி விட்டார்கள். இது எதில் போய் முடியுமோ!




1 comment:


  1. முஸ்லீம்கள் அருந்ததியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுத்தது போல் எங்களுக்கும் ---

    வன்னியர்களுக்கும் தனி இட ஒதுக்கீடு இருபது சதம் வழங்க வேண்டும் என்பது கோரிக்கை.

    தோ்தல் வந்து விட்டது அல்லவா. பாவம் சாதி பற்று வந்து விட்டது.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)