Tuesday, December 22, 2020

இந்த பிஞ்சுகளின் குரல் மோடி அவர்களுக்கு கேட்டிருக்குமா?

 படம் 1: காஷ்மீர் பத்திரிக்கையாளர் ஆஷிஃப் சுல்தான் சிறையில் இரண்டு வருடமாக விசாரணைக் கைதியாக!

படம் 2: காஷ்மீரின் காலித் ஷைஃபி விசாரணைக் கைதியாக 300 நாட்களாக...
பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய மோடி இஸ்லாமிய பெண்களின் முன்னேற்றம் பற்றியும் பேசினார். இந்த பிஞ்சுகளின் குரல் மோடி அவர்களுக்கு கேட்டிருக்குமா?




1 comment:

  1. குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் நிறைய யோசிக்க வேண்டும்.ஆனால் இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் முஸ்லீம்களின் குடும்பங்களை பிற முஸ்லீம்கள் தாயுள்ளத்தோடு காத்து வருகின்றார்கள்.ஆகவேதான் இந்த குழந்தைகள் செல்வ செழிப்புடன் ஆரோக்கியமாக காணப்படுகின்றார்கள்.

    முறையாக அணுகினால் நீதி கிடைக்கும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)