Wednesday, December 23, 2020

பெரியார் #periyarforever

 "யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே"

-பெரியார் #periyarforever



2 comments:

  1. Thats why am a kaffir.

    ReplyDelete
  2. பெரியாரின் உபதேசம் சிறந்தது - நான் அப்படி வாழ்வதனால் தான் எனக்கு

    இசுலாம் மட்டுமே உண்மையான வழி என்பதை ஏற்க இயலவில்லை.
    சுன்னத் செய்தால் மட்டுமே நல்லது என்பதை ஏற்க இயலவில்லை.
    முஹம்மது ஒரு நிறை மனிதா் என்பதை ஏற்க இயலவில்லை.
    குரான் அல்லாவிடம் இருந்து வந்தது என்பதை ஏற்க இயலவில்லை.
    சொர்க்கம் நரகம் உண்டு என்பதை ஏற்க இயலவில்லை.
    சொர்க்கத்தில் ஒரு ஆணுக்கு 73 பெண்களையும் ஒரு பெண்ணுக்கு
    73 ஆண்களையும் அல்லா அளிப்பாா் என்பதை ஏற்க இயலவில்லை.
    அரேபிய கலாச்சாரம் மட்டுமே அல்லாவால் அங்கிகரிக்கப்பட்டது என்பதை ஏற்க இயலவில்லை.
    --------------------------------------------------------------------------------
    இந்துமதம்வீரியம் மக்க மதம் என்பதை ஏற்க முடிகிறது.
    பகவத்கீதை சரியான கருத்துக்களை போதிக்கின்றது என்பதை ஏற்க முடிகிறது.
    யோகா உலகிற்கு பெரும் நன்மைகளை அளித்து வருகிறது என்பதை ஏற்க முடிகிறது.
    சிலை வணக்கம் பாவம் அல்ல என்பதை ஏற்க முடிகிறது
    திருமந்திரம் சிறந்த வழிகாட்டி என்பதை ஏற்க முடிகிறது
    சுவாமி விவேகானந்தாின் ஞான தீபம் சிறந்த வழிகாட்டி என்பதை ஏற்க முடிகிறது
    --இப்படி ஆயிரம் பதிவு செய்யலாம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)