Tuesday, March 30, 2021

உங்கள் கைகளை கடவுள் எடுத்து கொண்டுவிட்டால் என்ன? என்னை தந்திருக்கிறான்.


 


"உங்கள் கைகளை கடவுள் எடுத்து கொண்டுவிட்டால் என்ன? என்னை தந்திருக்கிறான். நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன்” - இந்த காதல் நிச்சயம் உங்களை நெகிழ வைக்கும்

 

இந்த உலகத்தில் உண்மை காதல் எதிர்ப்பார்ப்பு இல்லாத அன்பு இன்னும் இருக்கின்றது என்பதற்கு இவர்களது வாழ்க்கை உதாரணம்

 

இவர்களுக்கு வாழ்க்கைக்குரிய பொருளாதார தேவை கிடைக்க இறைவன் உதவுவானாக...

 


1 comment:

  1. இவர்கள் இருவரும் அரேபிய மத அடிமைகள். இப்படி ஊனமுற்றவர்கள் திருமணம் செய்து அற்பதமாக வாழும் காட்சிகள் நிறையவே காணக்கிடைக்கும். இந்து தம்பதியா்கள் என்றால் சுவனப்பிரியன் கண்ணில் படாது. காதில் கேட்காது. கண் காது எல்லாம் குருடு செவிடாகிவிடும்.

    உடல் ஊனமுற்றவர்கள் இந்த உலகில் இந்த இருவா் மட்டும் அல்ல.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)