Sunday, March 21, 2021

இஸ்லாமியர்களை விவாதத்துக்கு அழைத்துள்ளார் பிஜேபி அண்ணாமலை.

 


இஸ்லாமியர்களை விவாதத்துக்கு அழைத்துள்ளார் பிஜேபி அண்ணாமலை. அதற்கு முஸ்லிம்களும் தயார்.

 

அதற்கு முன்னால் சகோதரி சபரி சில கேள்விகளை அண்ணாமலைக்கு வைக்கிறார். அதற்கெல்லாம் காரணம் யார் என்ற உண்மையை அண்ணாமலை உலகுக்கு சொல்வாரா?

 

அண்ணாமலையின் நிலை இந்து மதத்தில் என்ன என்று தெரிந்து கொண்டுதான் பேசுகிறாரா?

1 comment:

  1. பள்ளப்பட்டி என்ற ஊரில் முஸ்லீம்கள் பெரும்பான்மை. பாரதிய ஜனதா கட்சி வேட்பாளா்கள் அந்த ஊருக்குள் பிரச்சாரம் செய்ய வரக் கூடாது என்று தடுத்திருக்கின்றார்கள். அதற்கு பாரதிய கட்சி வேட்பாளா் திரு.அண்ணாமலை அவர்கள் ” நான் பள்ளப்பட்டி ஊருக்குள் செல்வேன்.பிரசசாரம் செய்து தீருவேன் என்றாா்.
    01. என்னை ஊருக்குள் வரக் கூடாது என்று சொல்ல தடுக்க சில நபர்களைக் கொண்ட ஜமாத்திற்கு அதிகாரம் கிடையாது. இவனது உத்தரவு என்னை கட்டுப்படுத்தாது.
    2.இந்திய அரசியல் அமைப்பிற்கு கீழ்படிந்து வாழும் மக்கள் நிறைந்த பள்ளப்பட்டியில் வாழும் முஸ்லீம்கள் என்னை தடுக்க மாட்டாா்கள்.என்றாா்.

    குரான் ஹதீஸ் களை நன்கு படித்திருக்கிறேன் என்று அறிவித்தாா்.
    பிரச்சனை பள்ளப்பட்டிக்குள் பாரதிய ஜனதா வேட்பாளரை வரக் கூடாது என்று முட்டாள்தனமாக அறிவிப்பு விடுத்த ஜமாத் காரன் காடையன் சமூக விராதி என்பதே.அதை சுவனப்பிரயன் கண்டித்திருக்க வேண்டும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)