Thursday, April 15, 2021

31லேப்டாப் உடன் நுழைந்த அந்த 31பேர் யார்?

 ராமநாதபுரத்தில் வாக்கு பெட்டி வைத்துள்ள கல்லூரிக்குள் 31லேப்டாப் உடன் நுழைந்த அந்த 31பேர் யார்?

வீடியோ பாருங்கள்
அதிகம் பகிருங்கள்...



1 comment:

  1. மற்றவர்களை முட்டாள்கள் ஆக்குவதில் சுவனப்பிரியனுக்கு ஆா்வம் மிக அதிகம். குறிப்பாக முஸ்லீம்களை முட்டாள்கள் ஆக்குவதில் . . ..ரொம்ப பிரியம் அவருக்கு.

    கல்லூரியில் வாக்கு பதிவு இயந்திரங்கள் உள்ளது. மாணவர்களுக்கு மின்னணு கல்வி போதனை நடைபெற வேண்டும்தானே! நீங்கள் கல்லூரியில் பெட்டியை வைத்து விட்டு மாணவர்களுக்கு கல்வியை தடுக்க நீங்கள் யாா்? இந்த செய்தியைப் பதிவிட்டு தாங்கள் சொல்ல வரும் கருத்து என்ன ?

    வாக்கு பதிவு இயந்திரத்தில் Wi-fi, anteroid ,bluetooth போன்ற எந்த வசதியும் இணைக்கப்படவில்லை. எனவே அதை தொடா்பு கொள்ள இயலாது. நமது வீட்டில் உள்ள
    மிக்ஸி போன்றது தான் வாக்கு பதிவு இயந்திரம்.அதை on-line ல் இணைக்க முடியாது.ஆகவே எந்த கொம்பனும் அதை மின்னனு முறையில் தொட முடியாது.

    இணையத்தை படிப்பவர்களுக்கு மூளை உள்ளது.பொது அறிவும் உள்ளது. நிறைய தகவல்கள் அறிந்தவர்கள் என்று நினைத்து பதிவுகளை செய்யுங்கள். குரான் மட்டும் படித்து கிணற்று தவளைகள் போலிருக்கும் அரேபிய அடிமைகள் கூட தங்களின் பதிவை நம்ப மாட்டார்கள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)