Thursday, April 15, 2021

இந்த அக்கிரமக்கார ஆட்சி இனியும் தொடரத்தான் வேண்டுமா?

 அன்று பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலமாக நாட்டு மக்களை வரிசையில் நிற்க வைத்த மோடி


இன்று கொரோனாவால் இறந்த உடல்களோடு சுடுகாட்டில் அதே மக்களை காக்க வைத்துள்ளார்....


இந்த அக்கிரமக்கார ஆட்சி இனியும் தொடரத்தான் வேண்டுமா?




1 comment:

  1. கொரானா ஒரு சர்வதேச பிரச்சனை. இந்தியாவின் பிரதமரின் சமயோசிதமான நடவடிக்கை

    காரணமாக சேதாங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அரபு நாடுகளில், பிரேசிலில் ரஷ்யாவில்

    சாவுகள் நிறைய உள்ளது.காரணம் இந்திய பிரதமரா?நாட்டில் மிகச்சிறந்த நல்லட்சி நடைபெறுகிறது.உலக அளவில் இந்திய நாட்டின் மரியாதை கௌரவம் உயா்ந்துள்ளது. அரபு நாடுகள் தங்கள் நாட்டின் உயரிய விருதுகளை நமது பிரதமா் திரு.நரேந்திர மோடி அவர்களுக்குஅ ளித்துள்ளார்கள். திரு நரேந்திர மோடி அவர்களின் புகழ் மிகஉச்சத்தில் உள்ளதை பார்த்து படித்தவர்கள் பெருதும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றார்கள். தேசத்துரோகி அரேபிய வல்லாதிக்க ஏஜெண்ட சுவனப்பிரியனுக்கு வயித்தெரிச்சல்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)