மத்திய அரசோ மாநில அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள்
ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு வாழ்வை நகர்த்துகின்றனர்.
டெல்லி போகல் மார்க்கெட் ஏரியாவில் தன்னார்வ அமைப்புகள் மூலமாக ஆக்சிஜனை
சுவாசித்து சிறிது நேராமாவது நிம்மதியாக இருக்க அலையும் மக்கள். உலகில் எந்த
நாட்டிலும் இத்தகைய இழிவு மக்களுக்கு ஏற்பட்டதில்லை. அதுவும் நாட்டின் தலைநகரில்.
2020ல் ஆக்சிஜன் சிலிண்டர்கள் அமைக்க தொழில்சாலை 3 அமைக்க தேவையான உரிமம் பணம் உதவி செய்தது திரு.மோடி அவர்கள் தலைமையில் ஆன மத்திய பாஜக அரசு.ஆனால் .....கட்டவில்லை டெல்லி வால் அரசு. கெஸரிவால் என்ற தகுதியற்ற நபர் பல பிரச்சனைகளுக்கு காரணம்.
ReplyDelete