'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Sunday, April 18, 2021
கொரோனா தொற்று பிஜேபி எம்எல்ஏக்கு இருக்கிறதாம்.
கொரோனா தொற்று பிஜேபி எம்எல்ஏக்கு இருக்கிறதாம். இருந்தாலும் கும்பமேளாவில் கலந்து கொள்கிறானாம். எத்தனை பேருக்கு தொற்றைப் பரப்பினானோ!
நினைத்து பார்க்க சங்கடமாகத்தான் உள்ளது.
ReplyDeleteகும்பமேளாவை அரசு தடை செய்திருக்க வேண்டும். தவறி விட்டது.
அங்கு வந்த அம்மண சந்நியாசிகளை கொரானா கொண்டு சென்றால் மகிழ்ச்சிதான்.
இந்த காலத்திலும் அம்மணமான அலைபவனும் அவனைக் கொண்டாடுபவனும் சமூக களைகள்.