Wednesday, May 05, 2021

வட மாநில மக்களின் கதறல்....

வட மாநில மக்களின் கதறல்....

'வீட்டில் சாப்பாட்டுக்கு அரிசி இல்லை. ஆனால் ராமர் கோவிலுக்காக மாத சந்தா 1100 கட்டாயமாக பிடுங்குகிறார்கள். அந்த பணம் எங்கு செல்கிறது என்பது எங்களுக்கு தெரியாது.'

'கொடுமைக்கும் ஒரு அளவுண்டு. மோடி அரசு கொடூரத்தின் உச்சிக்கே சென்றுள்ளது. மக்கள் கிளர்த்தெழுந்தால் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.'

'மோடிக்கு வாக்களித்து மிகப் பெரிய தவறிழைத்து விட்டோம். இனி வாழ்நாளில் இந்த தவறை செய்ய மாட்டோம்.'



2 comments:



  1. பச்சை பொய். சுவனப்பிரியன் ஒரு அரேபிய மத வெறியன்.

    இந்தியாவையும் இந்து இயக்கங்களை அழிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு அரக்கன்.

    ReplyDelete
  2. அட கிருக்கனே!

    மோடிக்கு வாக்களித்த மக்கள் காணொளியில் பேசுவதை நீ கேட்கவில்லையா?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)