Monday, May 31, 2021

உத்தர பிரதேசம், உன்னாவ், புக்ஸார்.

 உத்தர பிரதேசம், உன்னாவ், புக்ஸார்.


இன்றும் கூட புனித கங்கை நதியில் வயிறு உப்பிய கொரோனா பிணங்கள் மிதந்து வந்து கொண்டுள்ளன. அரசு தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் இல்லை. மழை பெய்து தண்ணீர் வரத்து அதிகமானால் இந்த அழுகிய உடல்கள் ஊருக்குள் வரும். பல தொற்று வியாதிகளை உண்டாக்கும்.


ராம ராஜ்யம் நடத்துவதாக கூறிக் கொள்ளும் யோகி புனித கங்கையின் புனிதம் கெட சம்மதிக்கலாமா? உண்மையான பக்தி இருந்திருந்தால் இவ்வாறு கங்கையை அசிங்கப்படுத்துவார்களா?




1 comment:

  1. பழைய படங்களை போட்டு மக்களை ஏமற்ற வேண்டாம். ஆனாலும் பிணங்களை இப்படி ஆற்றில் விடுவது மிகவும் .. . தவறான செயல்.

    நேற்று தொலைக்காட்சியில் கொரானாவால் இறந்தவா் உடலை இருவா் தூக்கி பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் வீசும் காட்சி காட்டப்பட்டது. மிகவும் வருத்தமாக இருந்தது.

    பண்பாட்டு ஏணியில் பலா் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கின்றார்கள் என்பது உண்மை.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)