Saturday, May 08, 2021

சங்கிகள் தரப்பில் இருந்து இதற்கு ஏதாவது பதில் உண்டா?

 கோவிட் பெட் ஒதுக்கியதில் ஊழல் நடந்துள்ளது. அதற்கு புதிதாக பணியில் அமர்த்திய முஸ்லிம்கள் தான் காரணம் என்று கூறி 15 பேரை பணி செய்ய விடாமல் வேலையிலிருந்தும் தூக்கினார் பெங்களூரு எம்பி தேஜஸ்வி சூர்யா.

தற்போது முதற் கட்ட விசாரணையில் அந்த ஊழலில் சிக்கியவர்களின் பெயர்கள் வந்துள்ளது.
1. நேத்ரவாதி, 2. ரோஹித், 3. வெங்கட் சுப்பா ராவ், 4. மஞ்சுநாத், 5.புனித்
கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. சங்கிகள் தரப்பில் இருந்து இதற்கு ஏதாவது பதில் உண்டா?
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
08-05-2021



1 comment:

  1. பொய்களை பரப்புவதில் கெட்டிக்காரா் சு..ன்.

    இணையத்தில் அனைத்து படுக்கைகளிலும் ஆட்கள் இருப்பதாக காட்டிவிட்டு பல படுக்கைகள் காலியாக இருந்தது. இது ஏதற்காக. முஸ்ீம்களுக்கு படுக்கைகளை ஒதுக்கி வைத்த தந்திரம்தானே.

    இதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)