Friday, July 02, 2021

ஹைதர் அலி அவர்களின் சுதந்திரப் போர்!

 

ஹைதர் அலி அவர்களின் சுதந்திரப் போர்!

 

வெள்ளையனை எதிர்க்க போர் திரட்டி வந்த ஹைதர் அலி பரங்கிப் பேட்டையில் உள்ள இந்த இடத்திலிருந்து தொழுது விட்டு பிறகுதான் போர் செய்ய கிளம்பியுள்ளார்.

 

ஆனால் சுதந்திர போராட்டத்தின் முக்கிய ஆதாரமான இந்த கட்டிடம் எப்படி பாழடைந்துள்ளது பாருங்கள்.

 

பரங்கிப் பேட்டையில் உள்ள செல்வந்தர்கள் அரசு ஆலோசனையை கேட்டு இங்கு மதில் சுவர் எடுத்து சிதிலங்களை சரி பண்ணி பெயிண்ட் அடித்து இதன் வரலாற்றை எழுதி வைக்க வேண்டும்.

 

சுதந்திரத்துக்கு பாடுபடாத பலர் போலி ஆவணங்கள் தயாரித்து தியாகிகள் ஆகியுள்ளனர். ஆனால் வெள்ளையனை விரட்ட ஆரம்ப வித்திட்ட ஹைதர் அலியை, திப்பு சுல்தானை ஏனோ அரசாங்கங்கள் அவர்கள் முஸ்லிம்கள் என்பதால் கண்டு கொள்வதில்லை.




 

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)