Thursday, July 08, 2021

உத்தர பிரதேசம் - பஹேரி

 

உத்தர பிரதேசம் - பஹேரி

 

அவ்ஸஃப் 17 வயது

 

ஜமீன் 15 வயது

 

ஜாய்த் 16 வயது

 

இந்த மூன்று இளைஞர்களும் கழுத்து முறிக்கப்பட்டு உடல் முழுக்க கீறல்களோடு சித்திரவதை அனுபவித்து கொல்லப்பட்டுள்ளார்கள்.

 

இந்த இளம் வயதில் தங்கள் ஆண் பிள்ளைகளை இழந்த குடும்பத்தவரின் மன நிலையை நினைத்துப் பாருங்கள்.

 

இந்துத்வ தேச விரோதிகளை ஊக்குவிக்கும் அரசுகளாக மாநில அரசும் ஒன்றிய அரசும் செய்லபடுவதாலேயே துணிந்து இது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர்.

 

இவ்வாறு கொலை செய்தால் பிஜேபியில் முக்கிய பொறுப்பு கிடைக்கும் சட்ட பாதுகாப்பும் கிடைக்கும் என்ற நினைப்பிலேயே இது போன்ற கொலைகள் பெரும்பாலும் நிகழ்கின்றன.

 

இறைவா! இந்த அநியாயக்காரர்களையும் அவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் அரசுகளையும் நிர்மூலமாக்குவாயாக!

 

இந்த குடும்பத்தவர் அனுபவிக்கும் வேதனையை அந்த நாசகார கொலைவெறி பிடித்த குடும்பங்களுக்கும் தருவாயாக!




 

 

 

 

4 comments:

  1. ஆப்கானிஸ்தானில் தினசரி மருத்துவமனை அரசு அலுவலகம் ராணுவ சாவடி என்று மனித வெடிகுண்டு தாக்குதல் நடக்குது.யேமன் மீது சவுதிவிமானங்கள் குண்டு வீசுகின்றது. . . . . . . .இதெற்கெல்லாம் இசலாம் காரணம் அல்ல எ்னபீா்கள். இதுவும் அப்படி இருக்க வேண்டும்

    ReplyDelete
  2. இந்த குடும்பத்தவர் அனுபவிக்கும் வேதனையை அந்த நாசகார கொலைவெறி பிடித்த குடும்பங்களுக்கும் தருவாயாக!

    ReplyDelete
  3. இந்த குடும்பத்தவர் அனுபவிக்கும் வேதனையை அந்த நாசகார கொலைவெறி பிடித்த குடும்பங்களுக்கும் தருவாயாக!

    ReplyDelete
  4. பிறமதத்தவா்களை காபீா்கள் என்றும் பிற ஜமாத்கார்களை காபீா்கள் என்றும்இழிவு படுத்தி இதுவரை கொன்று ஒழித்தவா்கள் பல ..பல ..பல லட்சம் கோடி.

    முஹம்மது பிறக்கவில்லையெனில் உலக மக்களின் ஜனத்தொகை பல மடங்காக உயா்ந்திருக்கும். அவரது தொண்டு காரணமாக மனித ஜனத்தொகை வருடங்தோறும் குறைக்கப்படகிறது. வாழ்க

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)