Saturday, July 03, 2021

முன் கூட்டியே குழிகளை வெட்டி

 இறந்தவர்களை அடக்கம் செய்ய முன் கூட்டியே குழிகளை வெட்டி அதனை சிறப்புடனும் தூய்மையுடனும் பராமரிக்கின்றனர் கேரள முஸ்லிம்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி வரிசை. மூன்று வருடம் சுழற்சி முறையில் அடக்கம் நடைபெறுகிறது. எந்த நேரத்திலும் இறந்தவர்களை இதனால் அடக்கம் செய்ய முடியும். 


சவுதி ரியாத்திலும் இவ்வாறு 100 குழிகள் வெட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளதை நஸீம் மையவாடியில் பார்த்துள்ளேன.  இது போன்று மற்ற ஊர்களிலும் செயல்படுத்தலாம்.




1 comment:

  1. ஒருமுறை சவ அடக்கம் செய்ய பெட்டிஒன்று வாங்கப் போயிருந்தேன். கடை உரிமையாளரிடம் சவப்பெட்டியை தயாா் READY MADE செய்து வைத்தால் என்ன என்று கேட்டேன். அதற்கு பெட்டியை தயாா் செய்து வைத்தால் அதைப் பார்க்கும் போது ஏன் எவனாவது சாக வில்லை.பெட்டி விற்கவில்லையே என்று மனம் நினைக்கும்.அதனால் தயாா் நிலையில் சவப்பெட்டிகளைச் செய்து வைப்பதில்லை என்றாா் கடை உரிமையாளா் . அவா் இந்து.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)