Saturday, September 25, 2021

மத்திய பிரதேசம்.

 மத்திய பிரதேசம்.

முஸ்லிம்கள் சொந்தமாக தொழில் செய்யக் கூடாதாம். கூலி வேலைக்கு வேண்டுமானால் இருக்கலாமாம். இந்துத்வா குண்டர்கள் இதற்காக ஊர்வலம் போகிறார்கள். போகிற வழியில் ஆட்டோ டிரைவர்கள், சிறு குறு தொழில் செய்யும் முஸ்லிம்களை அடித்து துன்புறுத்தி விட்டு சென்றுள்ளார்கள்.
பிஜேபியிடமிருந்து மக்களிடம் கொள்ளையடித்த பணம் கொட்டிக் கிடக்கிறது. அந்த பணத்தை மாதா மாதம் இது போன்ற இந்துத்வா பொறுக்கிகளுக்கு படி அளந்து நாட்டு மக்களை சிந்திக்க விடாமல் மதத்தை வைத்து பிழைப்பு நடத்தகிறது பிஜேபி. இது பிற்காலத்தில் அவர்களுக்கே வினையாக முடியும்.



No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)