Saturday, October 02, 2021

மோடி காண விரும்பிய டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பக்கம்.

 'எனக்கு வயது 21 ஆகிறது... எனக்கும் அக்கா தங்கைகள் உள்ளனர். என் சாதியை தாண்டி வேறொரு சாதியில் கலப்பு திருமணம் செய்தால் வெட்டுவேன்'


ஆஹா வருங்கால இந்திய குடிமகன். அடுத்த தலைமுறையையும் கெடுத்து வைத்துள்ளார்கள். சாதிகளற்ற சமூகம் பிறக்கும் என்ற நம்பிக்கை இனி யாருக்காவது உண்டா?


மோடி காண விரும்பிய டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பக்கம்.




1 comment:

  1. ஒரு முஸ்லீம் தன் மகளை முஸ்லீம் ஆண்மகனுக்குதான் திருமணம் செய்வான். ஷியா முஸ்லீம் ஷியா பெண்ணை . . . அஹமதி காரன் அஹமதி பெண்ணை . .. இறைச்சிக்கடைக்காரன் மகளை .,. இறைச்சிக்கடைக்காரன் மகனுக்்குதான் . .. முஸ்லீம நாவீதா் மகளை நாவிதா் மகனுக்குதான் திருமணம் நடக்கிறது. இதில் மாறுபட்டால் அங்கும் பிரச்சனைதான். சதா இந்தியாவை அழிக்க வேண்டும் ஹிந்து சமுகத்தை பாழாக்க வேண்டும் என்ற அரேபிய காடையர்களின் அடிமையான சுவனப்பிரியன் இது போன்ற விஷ கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பதிவிடுவதுதான் காரணம்.
    இந்த இளைஞர்களுக்கு ஹிந்து பண்பாட்டு பயிற்சி கல்வி அளிக்கப்படவில்லை.எனவே தங்களின் மன ஓட்டத்தின் அடிப்படையில் ஏதோ பேசுகின்றார்கள். நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தில் பயிற்சி பெற வேண்டும். ஒழிந்துபோகும் சாதி.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)