Thursday, March 03, 2022

மாணவர் பேட்டி

 ''மோடி அரசு செய்தது நாங்கள் வந்த பஸ்ஸில் இந்திய கொடியை ஒட்டியது மட்டுமே.

ஏஜென்சி மூலம் பஸ் ஏற்பாடு செய்துகொண்டது நாங்கள்.
அமைச்சர்கள் ஷோ காட்டுகிறார்கள்.

உக்ரைன் உள்ளே மாட்டிக்கொண்டு இருப்பவர்களிடம் மீட்புப் பணியை செய்யச்சொல்லுங்கள். ''

- மாணவர் பேட்டி



2 comments:

  1. ஸ்ரீநரேந்திர மோடி அரசை குறறம் கண்டுபிடித்தாகி விட்டது. நன்றாக சொரிந்து கொள்ளலாம். ஆசைதிரு சொரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  2. ஸ்ரீநரேந்திர மோடி அரசை குறறம் கண்டுபிடித்தாகி விட்டது. நன்றாக சொரிந்து கொள்ளலாம். ஆசைதிரு சொரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)