Thursday, October 06, 2022

மதுரை ஆதீனத்தை தன்னை "இந்து"ன்னு சொல்ல வைங்க

 மொதல்ல உங்க மதுரை ஆதீனத்தை தன்னை "இந்து"ன்னு சொல்ல வைங்க. அவரை கன்வின்ஸ் பண்ணுங்க.




4 comments:

  1. அப்படீன்னா... இவரைப் போய் மக்கள் எதற்காக வணங்குகிறார்கள் ?

    ReplyDelete
  2. அது மக்களின் அறியாமை...

    ReplyDelete
  3. முட்டாள் இந்துக்களை தேடி அலைந்து அவனைப் பற்றி பதிவுகள் போட்டு இந்து சமூகத்தை மலினப்படுத்துவதுதான் சுவனப்பிரியனின் கொள்கை.செயல்பாடு.மதுரை ஆதீனம்கற்காலத்தில் வாழ்கின்றாா். இவர்கள் திருந்தாத ஜென்மங்கள். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் அனைத்து சாதி மக்களையும் அனுமதிக்க ஆவன செய்தவா் முத்துராமலிங்க தேவா். மதுரை ஆதீனத்திற்கு இதில் எந்த பங்கும் கிடையாது. சைவவெள்ளாளா்கள் என்ற சாதியின் தலைமை பீடம்தான் மதுரை ஆதீனம். கால ஒட்டத்தில் ஹிந்துக்கள் என்று பரிணாமம் பெற்று வருவதை ஏற்காத முட்டாள்கள். இதற்கு பதில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்து துறவி ஒருவரின் பேட்டியை பதிவிடலாம்.

    ReplyDelete
  4. முட்டாள் இந்துக்களை தேடி அலைந்து அவனைப் பற்றி பதிவுகள் போட்டு இந்து சமூகத்தை மலினப்படுத்துவதுதான் சுவனப்பிரியனின் கொள்கை.செயல்பாடு.மதுரை ஆதீனம்கற்காலத்தில் வாழ்கின்றாா். இவர்கள் திருந்தாத ஜென்மங்கள். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் அனைத்து சாதி மக்களையும் அனுமதிக்க ஆவன செய்தவா் முத்துராமலிங்க தேவா். மதுரை ஆதீனத்திற்கு இதில் எந்த பங்கும் கிடையாது. சைவவெள்ளாளா்கள் என்ற சாதியின் தலைமை பீடம்தான் மதுரை ஆதீனம். கால ஒட்டத்தில் ஹிந்துக்கள் என்று பரிணாமம் பெற்று வருவதை ஏற்காத முட்டாள்கள். இதற்கு பதில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்து துறவி ஒருவரின் பேட்டியை பதிவிடலாம்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)