Tuesday, December 06, 2022

மசூதி இடித்ததே அவர்களின் தொடக்கம் எனக் கருதாதீர்கள்.

 

மசூதி இடித்ததே அவர்களின் தொடக்கம் எனக் கருதாதீர்கள்.

 

அதற்கு முன்பு சிந்துசமவெளி மக்கள் கட்டிய அணையை உடைத்து அழித்ததிலிருந்தே தொடங்குகிறது அவர்களின் இழிவான வரலாறு.

சமணப் பள்ளிகளையும்,

 

பௌத்த விஹார்களையும்,

 

குகையில் இருந்த மடங்களையும்

 

இடித்துவிட்டு அதனை தங்ககளாதாக்கிக் கொண்டார்கள்...

 

அதன் பிறகே பாபர் பள்ளியின் மீது கண் வைத்தார்கள்.

 

1 comment:

  1. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் ஆலயம் 25 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டது.யாரால் ஏதற்கு ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)