Tuesday, January 24, 2023

2013 ஆம் ஆண்டு

 2013 ஆம் ஆண்டு


ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது மோடி பிபிசி பற்றி சொன்னது...


'நமது நாட்டு மக்கள் தூர்தர்ஷனையோ, ஆகாஷ்வாணியின் செய்திகளையோ அதிகம் பார்க்கதில்லை: கேட்பதில்லை. அந்த அளவு நம்பகத்தன்மை இல்லை. ஆனால் அதே மக்கள் பிபிசியை விரும்பி கேட்கிறார்கள். பிபிசி உண்மையை சொல்வதாக நமது மக்கள் நினைப்பதாலேயே இது சாத்தியமாகிறது.'


2023 ஆம் ஆண்டு


இருபது வருடங்களுக்குப் பிறகு அதே பிபிசி மோடி தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக  திட்டமிட்டு கலவரத்தை தூண்டி 2000 முஸ்லிம்களின் உயிரை குடித்துள்ளார் என்று ஆதாரங்களோடு செய்தி வெளியிட்டது. உடனே அதே பிபிசியின் ஆவணப் படத்தை திரையிட இந்தியாவில் தடை விதித்துள்ளார் மோடி...


ஆட்சி அதிகாரத்தை வைத்து இன்று நீ நல்லவனாக வேஷம் போடலாம். ஆனால் நீ செய்த கர்மா உன் இறப்புக்குப் பின்னும் உன்னை தொடரும் என்பதற்கு மோடியே சாட்சி.








1 comment:

  1. சம்பிராதயத்திற்கு சில சமயங்களில் பேசுவதுண்டு. அதை சட்டமாக்க முடியாது. இது கூடவா தெரியாது.

    சதா ஹிந்து ஒழிப்பு. .அரேபிய அடிமைத்தனம் . .இரத்தத்தில் ஊறி விட்டது. என்ன செய்வது?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)