'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Thursday, January 05, 2023
ஹல்த்வானி... 4
ஹல்த்வானி...
வீடுகளை இழந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமியர்களுக்கு உணவு, தண்ணீர், போர்வைகள் முதலானவைகளை கொடுத்துதவும் சீக்கிய சகோதரர்களுக்கு இறைவன் தனது அருளை வழங்குவானாக!
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)