'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Tuesday, January 10, 2023
உபி - கான்பூர்
உபி - கான்பூர்
இதுவரை 100 க்கு மேல் மாரடைப்பால் இறந்துள்ளனர். கடும் குளிர். மருத்துவர்கள் காரணம் புரியாமல் தவிக்கின்றனர். அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)