Tuesday, January 17, 2023

ஜெர்மனி....

 ஜெர்மனி....


இங்குள்ள பெண்கள் இஸ்லாமிய நடைமுறைகளை விரும்பி ஏற்கிறார்கள். இஸ்லாமிய பெண்கள் அணியும் ஹிஜாபை அணிந்து கொண்டு 'இது தங்களுக்கு மிக இனிய அனுபவமாக உள்ளது' என்கின்றனர். 


நிற வெறியில் ஹிட்லர் ஆட்சி செய்த நாடு இன்று இஸ்லாத்தை நோக்கி வேகமாக பயணிக்கிறது. 'ஜெர்மனிய பெண்களுக்கு என்ன ஆனது?' என்று சங்கிகளின் கதறல் வேறு அங்கு அதிகமாக கேட்கிறது. இன பாகுபாடு ஒழிய ஆரம்பித்தால் அது சங்கிகளுக்கு கசப்பாகத்தானே இருக்கும்? 




No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)