'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Saturday, January 07, 2023
உலகமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரே ஓசை பாங்கின் ஓசை.
இனம், நிறம், நாடு, மொழி கடந்து உலகமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரே ஓசை பாங்கின் ஓசை.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)