'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Wednesday, January 11, 2023
பள்ளிவாசலில் மாற்று மத அன்பர்களுக்கு
இலங்கை
மட்டகளப்பு, காத்தான்குடி
இங்குள்ள ஜூம்ஆ பள்ளிவாசலில் மாற்று மத அன்பர்களுக்கு இஸ்லாமியர்கள் அழைப்பு விடுத்து முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)