Wednesday, January 18, 2023

பகத்சிங் விடுதலைக்கு ஆதரவாக வாதடியவர்

 

பகத்சிங் விடுதலைக்கு ஆதரவாக வாதாடியவர் ஆசிஃப் அலி . அவர் இஸ்லாமியர்.

 

பகத்சிங்...க்கு எதிராக வாதாடி தூக்கு தண்டனை பெற்று தந்தது தேசப் (க்)தர் ராய்ப்புதூர் நாராயணன் சர்மா என்ற ஆரியன்.

 

இப்பொழுதாவது புரிகிறதா? சங்கிகளின் தேசப் பக்தி என்னவென்று....?




1 comment:

  1. அரேபிய துருக்கி காடையர்களுக்கும் கிழக்கு இந்திய கம்பெனிக்கும் அரசியல் ஞானம் இல்லாத வெகுளி ஹிந்துக்கள் கொடுத்த ஆதரவுதான் . . .இந்தியாவில் 800 ஆண்டுகள் முஸ்லீம்களின் ஆடசியும் 250 ஆண்டுகள் வெள்ளைக்காரா்களின் ஆட்சியும் நிலைத்தது. ஹிந்துக்கள் அடிமைகளாக நசுக்கப்பட்டாா்கள்.இந்தியா்கள் செய்த தியாகத்தால் சுதந்திரம் இரு கிறுக்கர்களிடமிருந்தும் சுதேச மன்னர்கள் என்ற மாபாவிகளிடமிருந்தும் பெற்றோம். சதா பழைய சரித்திரத்தை மேற்கோள் காட்டி ஹிந்துக்களை கேவலப்படுத்தி வருகின்றாா் சுவனப்பிரியன்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)