Monday, January 23, 2023

மத்திய பிரதேசம்...

 மத்திய பிரதேசம்...


இஸ்லாமியர்கள் வசிக்கும் காலனிகளுக்குள் இந்துத்வா குண்டர்கள் புகுந்து முஸ்லிம்களை பயமுறுத்துகின்றனர். 'ராமனை கும்பிடுபவர்கள் இந்தியாவில் இருக்கலாம்' என்ற கூப்பாடு போட்டு இந்து மதத்தை வளர்க்கிறார்களாம். அட அற்ப பதர்களா? இதனால் இஸ்லாம் வீழ்ந்து விடுமா? இந்து மதம்தான் தழைத்து விடுமா? இந்து மதத்தை அழிக்க பிறந்த கோடாரிகள் இந்துத்வாக்கள். 


இனி இந்த இளைஞர்கள் போதைக்கு அடிமையாவார்கள். அரிவாள், கத்தி என்று இவர்களின்  வாழ்வு நகரும். வேலைக்கும் செல்ல மாட்டார்கள். மிரட்டி மாமூல் வசூலிப்பார்கள். 


'போலோ பாரத் மாதாகீ ஜே....' 




No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)