Saturday, January 14, 2023

'பொங்கலோ பொங்கல்'

  உழவுத் தொழில் செழிக்க உதவும் சூரியனுக்கும், மாட்டுக்கும் நன்றி தெரிவிக்கும் முகமாக உருவானதுதான் பொங்கல் பண்டிகை. எதனையுமே வணங்கி விடும் ஆரிய கூட்டம் பொங்கல் பண்டிகையிலும் புகுந்து சூரியனையும் மாட்டையும் வணங்க ஆரம்பித்து விட்டனர். 


ஆரிய கலப்பில்லாத பொங்கல் பண்டிகையை இஸ்லாமியரும் கொண்டாடுவர். 'பொங்கலோ பொங்கல்' 

No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)