Sunday, January 08, 2023

பெங்களூர் - அம்ரிதளி மாவட்டம்.

 பெங்களூர் - அம்ரிதளி மாவட்டம்.


ஒரு தலித் பெண் கடவுளை தரிசிக்க கோவிலுக்குள் நுழைந்து விட்டார். இதனால் கோபமடைந்த புரோகிதர்கள் அந்த பெண்ணின் தலை முடியை பிடித்து இழுத்து அடித்து கோவிலுக்கு வெளியே எறிகிறார்கள். பிஜேபி ஆளும் மாநிலம். வேறு எதனை எதிர் பார்க்க முடியும்? 





No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)