'முஸ்லிம்களோடு சண்டையிட வேண்டுமா? நீ இந்து. பிஜேபிக்கு வாக்கு செலுத்தி ஆட்சியில் அமர வேண்டுமா நீ இந்து. ஆனால் கோவிலில் நுழைய வேண்டும் என்றாலோ, நல்ல துணி உடுத்த ஆசைப்பட்டாலோ, மீசை வைக்க ஆசைப்பட்டாலோ, படிக்க ஆசைப்பட்டாலோ, அரசு உத்தியோகங்களில் பங்கு கேட்டாலோ உடனே நீ சூத்திரன், நீ இழி பிறவி: உனக்கு கோவில் கேட்கிறதா? உனக்கு படிப்பு ஒரு கேடா? எங்களைப் போல உனக்கும் அரசு பதவி வேண்டுமா? என்று சனாதனம் நம்மை பார்த்து எள்ளி நகையாடும்'
No comments:
Post a Comment
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)