Wednesday, January 25, 2023

சாதிகள் இருக்குதடி பாப்பா...

 


2 comments:

  1. சாதிகள் உள்ளதடி பாப்பா

    ஜமாத் சண்டைகள் உள்ளதடி பாப்பா

    சியா முஸ்லீம் பள்ளி வாசலில் சன்னி முஸ்லீம் குண்டு வைக்கின்றான் பாப்பா

    அகமதிமுஸ்லீம் பள்ளி வாசலில் சன்னி முஸ்லீம் குண்டு வைக்கின்றான் பாப்பா
    --------------------------------------------------------------------------------------
    உண்மை சம்பவம்

    சென்னையில் ஒரு வயதான முஸ்லிம் அமரா் ஆனாா். அருகில் உள்ள முஸ்லீம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டாா். அடக்கம் முடிந்து சில மணி நேரத்தில் அந்த அம்மணி காதியானி ஜமாத்தைச் சேர்ந்தவா் என்று தெரிய வந்தது. இறந்த பெண்மணியின் உடலை தோண்டி எடுத்து வெளியே வைத்து விட்டாா்கள் மையவாடி ஜமாத்தாா் . உடனே இறந்த பெண்மணியின் குடும்பத்தினா் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்து மைய வாடியில் அந்த பெண் அடக்கம் செய்யப்பட்டாா்.ஆனால் இந்த விசயம் லண்டனில் இருக்கும் அகமதியா ஜமாத் கலிபா அவர்களுக்கு தெரிந்து. .மேற்படி உடலை தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் உள்ள அகமதியா மையவாடியில் அடக்கம் செய்ய உத்தரவிட்டாா்.எனவே மீண்டும் அந்த உடலை தோண்டி எடுத்து சாத்தான் குளத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
    ------------------------------------------------------------------------------------
    ஓங்கிச் சொல்லுங்கள் இசுலாம் ஒரு இனிய மார்க்கம்
    ஓங்கிச் சொல்லுங்கள் இசுலாம் சகோதரத்துவம் மிக்க மார்க்கம்
    ஓங்கிச் சொல்லுங்கள் இசுலாம் ஒரு சமாதானத்தை பேணும் மார்க்கம்
    ஓங்கிச் சொல்லுங்கள் இசுலாம் ஒரு மனித நேய மார்க்கம்
    -----------------------------------------------------------------------
    பொய்களை ஒங்கிச் சொன்னால் எவனுக்கு உண்மை தெரியும்.



    ReplyDelete
  2. https://qr.ae/prP3ZW

    யெஸ்டி பெண்களுக்கு குரான் படித்த இசுலாமிய தேச காடையர்கள் செய்த கொடுமைகளை அறிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)