காஷ்மீர்...
சுஹைல் அஹமது, ஹீமா, இஃப்ரா இவர்கள் மூவரும் ஜம்மு காஷ்மீர் சிவில் சர்வீஸ் Civil Services Examination (JKCSE) தேர்வில் கடுமையாக முயன்று பாஸ் ஆகி உள்ளனர். முஸ்லிம்கள் கடுமையாக படித்து இது போன்ற தேர்வுகளில் தேர்வாகி சமூகத்துக்கு நல்லதைச் செய்வோம்.

மத்திய பாரதிய ஜனதா அரசு ஆடசியில் முஸ்லீம்களுக்கு எந்த குறையும் இல்லை.தகுதி இருப்பவர்கள் மதத்தாலோ. . .பிற காரணங்களுக்காக புறக்கணிக்கப்படவில்லை.சமூக நீதி, சட்டத்தின் மாண்பு உறுதியாக பின்பற்றப்படுகிறது.
ReplyDeleteபகீரங்கமாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி.