Wednesday, February 01, 2023

தலித் இளைஞனை சாதி வெறி கொண்டு

 தெலுங்கானா...


தலித் இளைஞனை சாதி வெறி கொண்டு தாக்கும் மேல் சாதி இந்துக்கள்.


சனாதனம் விதைத்த வெறுப்பு தற்போது அந்த மக்களையே பதம் பார்க்க தொடங்கியுள்ளது.


தினம் தினம் இது போன்ற கலவரங்களால் நமது நாடு எத்தகைய பின்னடைவை சந்திக்கிறது என்பதை சங்கிகளுக்கு புரிய வைப்பது யார்?




1 comment:

  1. இன“று தொலைக்காட்சிகளில் பாக்கிஸ்தானில் அஹமதியா பள்ளிவாசல்களை கடும்போக்காளார்கள் இடிக்கும் காட்சி ஒளிபரப்பானது. அது குறித்து ஏன் இவா் பதிவிட வில்லை.
    ----------------------------------------
    பெப்ரவரி -முதல் நாள் பாக்கிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டு வெடித்து 100 பேர் இறந்துள்ளாா்கள்.

    இதுதான் இசுலாம். குரான் முஹம்மதும் உலகை அமைதிபடுத்துவதில் படுதோல்வி அடைந்து விட்டாா்கள். குரானும் முஹம்மதுவும் ஹிகாதிகளை உருவாக்கிக்கொண்டேயிருக்கின்றார்கள். மனிதர்கள் செத்துக்கொண்டேயிருக்கின்றார்கள்.

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)