Sunday, February 19, 2023

ராஜ்பூர் - சத்தீஸ்கர்.

 ராஜ்பூர் - சத்தீஸ்கர்.


ஓம்கார் திவாரி (வயது 47)  இவரது கடையில் 16 வயது மதிக்கத்தக்க இளம் பெண் பணி புரிந்து வந்துள்ளார். தனது வேலையை முடித்துக் கொள்வதாகவும் தனது சம்பள பாக்கியை தந்து விடும்படியும் கோரிக்கை வைத்துள்ளார். இதனால் கோபமடைந்த திவாரி அவரது தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து பலர் பார்க்க நடு ரோட்டில் கொண்டு செல்கிறார். சட்டம் வேடிக்கை பார்க்கிறது.


மோடியின் ராமராஜ்யம் செயல்பட துவங்கி விட்டதாகவே எண்ணுகிறேன். 




No comments:

Post a Comment

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)