Monday, February 20, 2023

ஜுனைத் வீட்டின் நிலையை பாருங்கள்

 ஜுனைத் வீட்டின் நிலையை பாருங்கள் வீட்டில் துக்கம் அனுசரிக்க கூட இடம் இல்லை. வெறுப்பின் நெருப்பால் அழிந்து போன அவர்கள் வாழ்க்கையில் ஒரு அறையில்தான் வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. குண்டர்களுக்கு ஆதரவாக ட்வீட் செய்பவர்கள் ஏதாவது சொல்வார்களா?


கொலைக் குற்றவாளியான மோனு மேனஸருக்கு ஆதரவாக திரண்டு வரும் இந்துத்வாவினரை பாருங்கள். இந்த மக்களுக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கொலையாளிக்கு நாங்கள் ஆதரவு என்று ஊர்வலம் வருகின்றனர். சட்டம் வேடிக்கை பார்க்கிறது.


இப்படியே போனால் நமது நாடு சோமாலியாவை விட மோசமான நிலையை சந்திக்க வேண்டி வரும். இந்த அக்கிரமக்காரர்களை ஆட்சியிலிருந்து அகற்றி இறைவன் நம் நாட்டைக் காப்பானாக!






1 comment:

  1. கோவையில் நடந்த சிலிண்டா் வெடி குண்டு தாக்குதல் திட்டம் குறித்தும் மங்களுரில் நடந்த குக்கா் வெடிப்பு திட்டம் குறித்தும் சிரியா கார்சான் மாநில் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கம் எங்கள் தொண்டா்கள்தான் மேற்படி இர்ண்டு வெடி குண்டு தாக்குதலையும் நடத்தினாா்கள என்றும் ஹிந்து தலைவா்களையும் கொல்வோம் இந்தியாவில் இசுலாமிய பேரரசை நிலை நாட்டுவோம் என்று அறிக்கை கொடுத்துள்ளதை பற்றியும் தாங்கள் மௌனம் ஏன் ?

    ReplyDelete

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! :-)